ஞானத்தமிழ் (old book - rare)
Gnyanatamil
₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மே. வேங்கடேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :1993
ISBN :9788123401973
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Out of StockAdd to Alert List
தமிழ் மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்நூல் தமிழின் சிறப்புத் தன்மைகளையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் சுருங்கக்கூறி தமிழார்வம் கொண்டோர் மட்டுமின்றி, தமிழை அறிந்துகொள்ள ஆவலுள்ளோரும், தமிழ் பயிலும் மாணவர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டது இந்நூல்.