book

என் முதல் ஆசிரியர்

En Mutha Aasiriyar

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிங்கிஸ் ஐத்மாத்தவ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :89
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123409115
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Add to Cart

'என் முதல் ஆசிரியர்'' என்ற இக்குறுநாவல் சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். ஐத்மாத்தவ் இக்கதையின் கருவாக அமைத்திருப்பது தனது குர்க்குரீ கிராம மக்கள் எழுத்தறிவு பெற எப்படிப் போராட வேண்டிவந்தது? அதனை இந்நவீடத்தில் வரும் அந்தக் கிராம முதல் பள்ளியின் ஆசிரியர் தூய்ஷனை மனிதருள் மாணிக்கமாய், சேவையின் சின்னமாய்ச் சித்திரிப்பதும் அல்டினாய் என்ற பெண்மணியின் பாத்திரப் படைப்பு மூலமாய் மெய்யன்பை எஃகுறுதியுடன் அடித்தளம் அமைத்திருப்பதும் ஆசிரியர் தூய்ஷன்மீது அல்டினாய் கொண்ட அன்பைத் தூய்மையானதாய், நிலையானதாய் இளமையின் நினைவுச் சின்னமாய் மிளிரச்செய்து இக்கதையில் இழையோட வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.