book

எரிநெருப்பில் இடைபாதை இல்லை (old book - rare)

Erinerupil Idaipaathai illai

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அகஸ்தியர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :1992
ISBN :9788123401119
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of Stock
Add to Alert List

எனது நாவல்களுள் 'எரிமலை' என்ற தலைப்பில் முதன் முதல் எழுதப்பட்ட நாவல்.
 
 இலங்கை யாழ்பாண மண்ணின் ' உயர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட' சமூகப் பிறழ்வுகளை மையப்படுத்தி இலங்கையில் முதன் முதல் உருவாகிய தமிழ் நாவலும் இதுவே.