book

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்

Ilakiyamum Panpaatu Marabugalum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ஆனந்தகுமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788123408378
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்' எனும் இந்த நூல். விரிவான களத்தில் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை, விரிவான காலப்பகுதியில் தேடுதல் நிகழ்த்துகிறது. அதுபோல, கவிஞர்களைப் பற்றிக்கூறுகிறது; ஆராய்ச்சியாளர்கள் பற்றிக் கூறுகிறது. மலையாள இலக்கியத்தைச் சொல்லுகிறது. சமயச் சடங்குகள்/விழாக்கள் பற்றிப் பேசுகிறது. தமிழ்மரபில் விளக்கு பெறுகின்ற இடத்தையும், உடற் கல்வி பற்றிய இடத்தையும் தேடிக் கண்டு சொல்கிறது.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :