book

இலக்கியத் தென்றல்

Ilakiya Thendral

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. கணேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :129
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788123407319
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

இலக்கிய தென்றல் என்ற இந்நூலில் எழிலான ஒன்பது கட்டுரை இடம் பெற்றுள்ளன. கட்டரைகளை எழுத்தாளர். முனைவர் ஆ. கணேசன் தொகுத்துள்ளார். ''மனவளம்'' என்ற கட்டுரையை அவரே படைத்துள்ளார். மனம் ஒருமுகப்பட்டு, பொருள் கவர்ச்சி நீங்குவதற்குச் தியானப்பயிற்சி தேவையென்றும் அதன்மூலம் புலனடக்கம் ஏற்பட்டு மனவளம் பெருகும் என்றும் கட்டுரை மூலம் தெளிவுபடுத்துகிறார்.

 இலக்கிய தென்றல் என்ற இப்புத்தக மகுடத்தில் நவரத்தினங்களைப்போல் இடம் பெற்றுள்ள ஒன்பது கட்டுரைகளும் இலக்கிய உலகுக்கு மிகவும் தேவையானவை.