book

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்பது ஆண்டு இலட்சியப் பயணம்

India Communist Katchiyin Enbathu Aandu Ilatchiya Payanam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409900
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

இச்சிறுநூல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு அல்ல. என்பது ஆண்டுகளின் இலட்சியப் பயணத்தின் தடங்களை தொட்டுக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்படும் புதிய தலைமுறைப் போராளிகளுக்கு கட்சியின் சீர்மிகு மரபுகளை எடுத்துக்காட்டவே இந்நூல் முயல்கிறது. கட்சியின் வரலாறு மட்டுமல்ல - இந்தியாவின் அரசியல் வரலாறு பயில்வோருக்கும் இந்நூல் உதவியாக இருக்கும்.