book

ஆரியரைத் தேடி

Aariyarai Thedi

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். சர்மா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :153
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123407845
குறிச்சொற்கள் :சரித்திரம், சிந்துசமவெளி நாகரிகம், வரலாறு,
Add to Cart

இந்திய துணைக்கண்டத்தில் செழிப்புற்று விளங்கிய, முதல் பண்பாட்டுச் சின்னமான சிந்துசமவெளி நாகரிகத்தின் உரிமையாளர்களை, ஆரியர்களுடன் அல்லது திராவிடர்களுடன் இனங்காண்பதன் மூலம், இவ்வினமக்கள் இந்திய தொல்குடிகள் அல்லது இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுபவர்களுடனும் திராவிடமொழி பேசுபவருகளுடனும் இனங்கான, அண்மைக் காலமாக முயற்சிகள் இனங்காண, அண்மைக் காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மொழி பேசுகின்ற மக்களும், ஒரே வகையான பண்பாட்டுக்கூறுகளைக் கொண்டவர்களும், ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும் என்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.