book

Simple Dictionary for School Students

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :115
பதிப்பு :6
Published on :2007
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஒரு மொழி பிற மொழிகளைக் கற்கப் பெரிதும் உதவுவது உறுதி.

 இந்நாளில் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் தொடர்ந்து பெருகி வருகிறது.

 பன்னாட்டு விவகாரங்களைப் புரிந்து கொள்ளவும், ( சங்க இலக்கியங்களைப் படித்து ரசிக்கவும்) வர்த்தக விரிவாக்கத்துக்கும், செய்தி தொடர்புகளுக்கும் துணை செய்யும் முக்கிய மொழியாக  ஆங்கிலம் திகழ்கிறது.

 தமிழகப் பள்ளிகளில் ஆங்கிலம் சிறப்பாகப் போதிக்கப்படுகிறது. இந்த அகராதி பள்ளி மாணவ மாணவியர்க்கு அவசியமான ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைத் தருகிறது.