மஞ்சி விரட்டு - Manji viratu

Manji viratu - மஞ்சி விரட்டு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936402
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கிராமம், தொகுப்பு, சிந்தனைக்கதைகள், நகைச்சுவை, சிரிப்பு
சிவாஜிராவ் டூ சிவாஜி மிஸ் ராதா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது.
  சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொல்லும் அதேநேரம், அந்தக் காலத்து மனிதர்களின் பளீர் நையாண்டிகளும் ஹாஸ்யங்களும் ரசிக்க வைக்கின்றன. பாத்திரங்களின் சிந்தனையில் கதை சொல்லப்படும்போதே, நடுவே இடம்பெறும் நாடக பாணி பேச்சு நடை, சிறுகதைகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் மக்களின் மனநிலையில் எழுந்து அடங்கிய மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டியபடியே சென்றிருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

  கற்பனைக் கதைகளில் கடவுளர்களையும் கையாண்ட சுப்பு, அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியதில் புருவம் உயர்த்த வைக்கிறார். சுவைக்கு அடிமையாகி மெல்லும் புகையிலுக்கு இப்படி ஒரு பின்னணியும் இருக்குமோ என்ற நினைப்பே, மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறது. 16 வகை செல்வங்கள்போல வெளியாகி இருக்கும் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சுவை!

 • This book Manji viratu is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மஞ்சி விரட்டு, கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manji viratu, மஞ்சி விரட்டு, கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Manji viratu tamil book.

ஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

மிஸ் ராதா - Miss radha

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நீதிநெறிச் சிந்தனைகள் 600

ஹாங்காங்கில் சங்கர்லால்

சிரிக்க சிந்திக்க 100 கதைகள்

பக்தி நெறியூட்டும் சிறுகதைகள் - Bakthi Neriyoottum Sirukadhaigal

Kottaya Samy and other stories

மண் மலர்கள்

கைவிளக்கு

100 ஜென் கதைகள் - 100 Zen Kadhaigal

தகப்பன்சாமி

நில்லுங்கள் ராஜாவே... - Nillungal Rajavea

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

சிவப்பு சீனா - Sivappu China

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

நான்காம் ஆசிரமம்

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk