book

வண்டல்

Vandal

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788123407012
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

' வண்டல்' சிறுகதைகள் ஒவ்வொன்றும் குடும்பவாழ்வின் பிரச்சினைகளை மிக நயமாக எடுத்துக் காட்டியுள்ளன. முதலில் வரு வண்டல் சிறுகதையில் விவசாயி சிவசாமி தன் மகனைப் படித்தவனாக, பண்புள்ளவனாக உருவாக்க நினைக்கிறார். மகனோ தீய வழிகளில் சென்று கெட்டுழிகிறான். அதை நினைத்து வருந்தும் தந்தையின் மனநிலையை ஆசிரியர் இயல்பாக எடுத்துக் காட்டுகின்றார்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :