மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal) - மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அழகிய பெரியவன் (Azakiya Periyavan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414676
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! மொழிப்பெயர்ப்பியல் இக்காலப் பார்வைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றால், அதில் ஒரு வகைப்பாடாக விளங்குகின்ற கட்டுரைகள் நுண்ணோக்கிகளாக இருக்கின்றன. சமூகச்சிக்கல்களை, தகுந்த ஆதாரங்களுடனும், தார்மீக ஆவேசத்துடனும் அலசி எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலான நேரங்களில் அச்சமூகச் சிக்கல்களுக்கு தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன். தத்துவங்களும் தீர்வாகவும் அமைந்துவிடுகின்றன. தத்துவங்களும், கோட்பாடுகளும் இவ்வகையான கட்டுரைகளையே மூல வேராகக் கொண்டு உருவாகின்றன என்பது அறிஞர்கள் கண்ட உண்மை. இந்த நூலில் அழகிய பெரியவன் எழுதிய பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு, இந்தியா டுடே, சண்டே இண்டியன், தலித் முரசு, ஆதவன் பார்வை, காலச்சுவடு, தம்மா ஆகிய மாத, வார இதழ்களில் பல்வேறு தருணங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. புனைவிலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இந்நூலாசிரியர். கட்டுரை இலக்கியத்திலும் அழுத்தமாக தடம் பதித்திருப்பதை இவைகளைப் படிக்கும்போது வாசகர்களால் உணர்ந்துக்கொள்ள முடியும்.

  • This book Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal) is written by Azakiya Periyavan and published by New century book house.
    இந்த நூல் மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்), அழகிய பெரியவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal), மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்), அழகிய பெரியவன், Azakiya Periyavan, Katuraigal, கட்டுரைகள் , Azakiya Periyavan Katuraigal,அழகிய பெரியவன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Azakiya Periyavan books, buy New century book house books online, buy Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

உழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும் - Ulappin Uyarvum Manihta Neya Maanbum

மரபணுக்களும் செயல்பாடுகளும்

உலகமகாகவி பாரதி உயர் நோக்கு - Ulagamahakavi Bharathi Uyir Nokku

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

வீர நினைவுகள் - Veera Ninaivugal

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigal

மின்னல் கீற்று - Minnal Keetru

இந்துமாக்கடல் மர்மங்கள் - InduMaakadal Marmangal

ஆசிரியரின் (அழகிய பெரியவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பளிப்பூச்சி இரவு - Kambalippoochchi

நெரிக்கட்டு

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

அழகிய பெரியவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Azhagiya Periyavan

அழகிய பெரியவன் கதைகள் - Alagiya Periyavan Kathaigal

அரூப நஞ்சு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி.பதில்

பிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal

பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள் - Pinnadaivugalai Pilandhu Munnerungal

எழுத்துலக ப்ரம்மாக்கள்

கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் - Karuppu Christhuvam Vellai Singangalum

பெரியார் களஞ்சியம் தொகுதி - 9 - ஜாதி (3) - Periyar Kalanjiam Thokudhi - 9 - Jaadhi (3)

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் - Vaazhkkaiyenna Vaazhndhu Paarkkalaam

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

மகாகவி - Mahakavi

வாழ்வை வசப்படுத்தும் வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3

ஸ்டாலின் - Stalin

மகாகவி பாரதியார் கவிதைகள் - Mahakavi Bharathiyar Kavithaikal

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigal

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

ஹே, மா! (அதி உச்சம்)

101 Essays for Competitive Examinations

ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்

Experimental Biopharmaceutics and Pharmacokinetics

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk