book

மின்னல் கீற்று

Minnal Keetru

₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி பாலசுப்பிரமணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :139
பதிப்பு :6
Published on :2003
ISBN :9788123404998
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of Stock
Add to Alert List

தமிழில் கட்டுரை வளம் இன்னும் குறைவாகவே உள்ளது. கவிதை எழுத ஓடோடி வருகிறவர்களின் எண்ணிக்கையோடு கட்டுரை படைக்க முன் வருபவர்களைக் கணக்கிட்டால் மலையும் மடுவுமாக இருக்கும். என்னுடைய நான்காவது கட்டுரைத் தொகுதி. இது. இலக்கியத்தைச் சுவைத்துப் படித்தபோது எழுந்த என் மன அசைவுகளை இக்கட்டுரைகளாக வடிவெடுத்துள்ளன. நூலின் தலைப்பு 'மின்னல் கீற்று' இத்தலைப்பில் ஏறத்தாழ நாற்பதாண்டுகள் முன் பேராசிரியர் முத்துசிவன் ஒரு நூல் எழுதியுள்ளார். ஆயினும் அந்நூல் இப்போது வழக்கில் இல்லை. அப்பெயரை இந்நூலுக்குச் சூட்டியுள்ளமைக்குக் காரணம் என் ஆசிரியர் மு. அண்ணாமலை பற்றி அத்தலைப்பில் காரணம் என் ஆசிரியர் மு. அண்ணாமலை பற்றி அத்தலைப்பில் ஒரு கட்டுரை இந்நூலில் இடம் பெற்றுள்ளமையே ஆகும்.