book

மாவீரன் பகத்சிங்

Maaveeran Bhagatsingh

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறந்தை நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :57
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123410517
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு சொன்றார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெள்ளை ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்த நேரத்தில் சில துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் பகத்சிங்கும் அவரது தோழர்களும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேக மூட்டினார்கள். '' ஊர்வல்த்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த லாலாலஜபதிராய் மரணமடைந்தார். அதனால் ஆத்திரம்கொண்ட இளைஞர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் போலீஸ் அதிகாரியான வெள்ளைக்காரன் சாண்டர்ஸ் துரையை சுட்டுக் கொன்றனர். பார்லிமெண்டில் குண்டு வீசினார்.