பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

Pammal muthal komal varai - பம்மல் முதல் கோமல் வரை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936389
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், தகவல்கள், சிந்தனை, பொக்கிஷம், நடிகர்
வனங்களில் விநோதங்கள் சிவாஜிராவ் டூ சிவாஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்களைத்தான்.
    இப்படி மக்களோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களின் கதையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்பவை வசனங்களே. அந்த வசனங்களே மக்களின் உணர்வுகளில் கலந்து, அவர்களை உணர்ச்சியின் பிடியில் ஆழ்த்துகின்றன.

    சென்ற நூற்றாண்டில் நாடகங்கள் சுதந்திர உணர்வுக்கு வித்திடும் வகையில் செய்திகளைத் தாங்கிச் சென்றன. பின்னர், சமூக சமய முன்னேற்றத்துக்கான செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஊடகமாக நாடகம் திகழத் தொடங்கியது. அதன் வேராக விளங்கியதும் வசனங்களே!

    பிற்காலத்தில் நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள். அப்படி மக்கள் மனங்களில் பதிந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தாக்களை வாசகர்கள் மனத்தில் பதியவைக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.

    எந்தப் படத்தில் எந்த வசனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டது; எந்த வசனம் மக்களின் மனங்களைக் கவர்ந்தது; ஒரு சில படங்கள் வசனத்துக்காகவே ஓடிய காரணம் என்ன; எந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதினார்கள்; அவர்கள் எழுதிய வசனத்தால் பெற்ற சமுதாய அந்தஸ்து என்ன; பிரபலமான வசனம் உருவான விதம்; அதற்கு வசனகர்த்தா எடுத்துக்கொண்ட சிரத்தை ஆகியவற்றை இந்நூலில் படித்து அறியலாம்.

    கடந்த காலத் திரைப்பட வரலாற்றில் வசனகர்த்தாக்களின் பங்கு என்ன; அன்று அவர்களுடைய வசனநடை எப்படி இருந்தது; அன்றைய வசனநடை இன்றைய திரைப்பட உலகுக்கு எந்தளவிற்குத் துணையாக நிற்கிறது? போன்ற தகவல்களை இந்நூல் தருகிறது.

  • This book Pammal muthal komal varai is written by Aranthai Maniyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பம்மல் முதல் கோமல் வரை, அறந்தை மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pammal muthal komal varai, பம்மல் முதல் கோமல் வரை, அறந்தை மணியன், Aranthai Maniyan, Cinima, சினிமா , Aranthai Maniyan Cinima,அறந்தை மணியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aranthai Maniyan books, buy Vikatan Prasuram books online, buy Pammal muthal komal varai tamil book.

ஆசிரியரின் (அறந்தை மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரைச்சுடர்கள் - Thiraichudargal

மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


Gana Priya

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

தலித் சினிமா

அது ஒரு மகேந்திர காலம்

பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் - Podamkin Kappalum Pokiri Thirudanum

இலங்கையின் கொலைக்களம்

இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

இந்திய திரைப்பட மேதைகள் - India Thiraipada Medhaikal

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

வாழ்க மரம் வளர்க பணம்

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

விகடன் இயர் புக் 2019

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk