மழலைத் தென்றல் - Malalai Thendral

Malalai Thendral - மழலைத் தென்றல்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கோ.பெ. நாராயணசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408149
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு மனநிறைவே மனமகிழ்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய உலகில் கருப்பையைத் தவிர அமைதியான இடம் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. பெண்ணின் வயிற்றைவிட்டு வெளியில் வந்ததும் பிரச்சினைகளும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டுக்குள், தெருவில், ஊரில், நாட்டில், உலகத்தில் என்று பிரச்சினைகள் விரிந்துகொண்டே போகின்றன. ஊரெல்லாம் விஷவாயுவைப் பரவவிட்டு ஒரே ஒரு உறையில் பிராணவாயுவை வைத்துக்கொண்டு அதைச் சுவாசிக்கச் சொல்வதுபோல் கேடுகள் மலிந்துவிட்ட சமுதாயத்தில் நேர்மை, நீதியெல்லாம் நின்று நிலைக்கப்பெரும்பாடு பட வேண்டியுள்ளது. தென்றல் வீசி, தீமை என்ற விஷவாயுவிற்குள் சிக்கி மூச்சுச் திணறாதவண்ணம் அறிவூட்டுகிறார். மழலைத் தென்றல் என்ற இந்நூலில் சிறுவர்களின் நெஞ்சில் உயர்ந்த கருத்துக்களை விதைக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சந்தங்களுடன் அமைந்த இப்பாடல்கள் சிறுவர்களுக்குச் சொல்லித்தர எளிதாக இருப்பதுடன் இனிமை பயக்கும் ஏற்றம் பெற்றவை. இந்நூலை வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.

  • This book Malalai Thendral is written by and published by New century book house.
    இந்த நூல் மழலைத் தென்றல், கோ.பெ. நாராயணசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malalai Thendral, மழலைத் தென்றல், கோ.பெ. நாராயணசாமி, , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,கோ.பெ. நாராயணசாமி சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Malalai Thendral tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal

பாப்பா பாட்டு - Paapa Paatu

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

மண்ணின் மணம் - Mannin Manam

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

ஆசிரியரின் (கோ.பெ. நாராயணசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal

பட்டினத்தார் பாடல்கள் உரையுடன் - Patinathaar Padalgal

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


My Book Of ART AND CRAFT Activity Book 1

நமது குடியரசு

MY BEST BOOK OF ANIMALS

popular stories from TENALI RAMAN - Tenali Rama (Popular Story Books)

மதிநிறைந்த மரியாதை ராமன் கதைகள் - Mathiniraintha Mariyathai Raman Kathaigal

SUPER WORD SEARCH BOOK 12

சிறுவர்கள் விரும்பும் பரமார்த்தகுரு கதைகள்

my cute lift the flap DOMESTIC ANIMALS - Domestic Animals (My Cute Lift the Flap)

சின்னச் சின்ன பூக்கள்

ஜெமீமா வாத்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பனின் காவியப் பூங்கா - Kambanin Kaviya Poonga

மனிதனுக்கு மரணமில்லை

ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

The Spring

இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்

கணித வரலாறு - Kanitha Varalaaru

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

நம் நாட்டுப் பழங்கதைகள் நகைச்சுவைக் கதைகள் (old book rare) - Nam Nattu Palnkathaigal Nagaichuvai Kathiagal

A hand book of Proverbs and Quotations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk