book

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு

Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :84
பதிப்பு :2
Published on :1997
ISBN :9788123405698
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவ - இணை-அறிவியல் பயிலும் மாணவர்களுக்கும் தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முகமாகத் தமிழும் வளரும். அறிவியலும், மருத்துவமும் ஊக்கம் பெறும். தாய்மொழியில் படித்து தொழில் கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களும் தமிழில் மருத்தவம் போதிக்கப்பட்டால் மருத்துவத்தினை நன்கு உணர்ந்து. அறிந்து படிக்கயியலும் நல்லமுறையில் கல்வித் தெளிவு ஏற்படும். ஆகையால் மாணவர்கள் மருத்துவக்கல்வி கற்றுத் தேர்ந்து பொதுமக்களை அணுகும்போது அவர்களுக்கு நல்லமுறையில் மருத்துவசதி அளிக்க இயலும். இதனைக் கருத்தில் கொண்டு திரு. கண்ணன் இந்த அருமையான கைநூலை ஆய்வுக்கூட நுட்பநருக்காக அழகு தமிழில் எழுதியுள்ளார்.