book

மகிழ்ச்சி பெறும் வழிகள்

Mahiltchi Perum Valigal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. சிவசூரியன் I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :5
Published on :2007
ISBN :9788123406053
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழப்பி, உற்சாகம் ஊட்டி வாழ்வில் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது. வெறும் அறிவுரை நூல் அல்ல. வெற்றிப் பாதைக்கு விவேகமாக வழிகாட்டும் ஒரு நவரசம் ஊட்டும் நூல். இந்நூலைப் படிப்பவர்கள் நிச்சயமாகப் பலரும் பாராட்டும் குடும்பத்தலைவராக, அதிகாரியாக, நண்பராக, நல்லவராக, வல்லவராக, இமயம் போல் எதையும் எதிர்கொள்கின்ற நெஞ்சுறுதி மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.