வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

Vanangalil vinothangal - வனங்களில் விநோதங்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: லதானந்த் (sthananth)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936372
Pages : 152
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விலங்குகள், தாவரம், அனுபவங்கள், வனங்கள்
51 அட்சர சக்தி பீடங்கள் பம்மல் முதல் கோமல் வரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வனம், விந்தைகள் நிறைந்த பச்சை தேவதை. தன் மடியில் தவழ்கிற உயிர்களிடத்தில் அவள் நீங்காத கருணையும் அன்பும் பொழிபவள். எந்த உயிரையும் பட்டினியிட்டு பார்க்கும் பழக்கம் அவளுக்கு எப்போதும் இருந்ததில்லை. சிறிய உயிரான ஓணானிலிருந்து பாம்பு, சிறுத்தை, யானை, சிங்கம்... என்று எல்லா உயிர்களுக்கும் பசியாற்றி வாழ வழிசொல்லும் தாய்.
  காட்டின் அடர்ந்த பசுமையும், அதில் வாழ்கின்ற உயிர்களும்தான் நாட்டின் அழியாச் செல்வங்கள். அத்தகைய காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். செழுமையான காட்டைப் பற்றியும் காட்டிலேயே ஜனித்து வாழும் உயிர்களைப் பற்றியும் பேசுவதுதான் வனங்களில் விநோதங்கள். நூலாசிரியர், தமிழ்நாடு வனத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் லதானந்த் என்கிற டி.ரத்தினசாமி.

  வனங்களின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிவந்த அனுபவம் பெற்றவர். சங்கத் தமிழில் இருந்து சென்னைத் தமிழ் வரை இவருக்கு அத்துபடி. தன் துறை சார்ந்த நுட்பமான அனுபவமும் எழுத்துத் திறமையும் இணைந்து வந்துள்ளதால் இந்த நூல் சிறப்பாகத் திகழ்கிறது.

  பூச்சிகளைத் தின்னும் தாவரம் எது? மாநில விலங்கு எது? வனத் தீயை அணைப்பது எப்படி? மதம் கொண்ட யானையைக் கையாள்வது எப்படி? இப்படி பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யங்களைக் கொண்டது இந்தப் புத்தகம்.

 • This book Vanangalil vinothangal is written by sthananth and published by Vikatan Prasuram.
  இந்த நூல் வனங்களில் விநோதங்கள், லதானந்த் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanangalil vinothangal, வனங்களில் விநோதங்கள், லதானந்த், sthananth, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , sthananth Siruvargalukkaga,லதானந்த் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sthananth books, buy Vikatan Prasuram books online, buy Vanangalil vinothangal tamil book.

ஆசிரியரின் (லதானந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாங்க பழகலாம்!

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

எனப்படுவது

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Nursery Maths Practice Book

Opposites (36 Flash Cards)

EASY DRAW STEP TO STEP BOOK 4

முட்டாளின் மூன்று தலைகள்

My Fun With Copy Colour COLOURS & SHAPES

Colour and Learn - Fruits and Vegetables - Fruits and vegetables

my first book of SHAPES - Shapes (My First Books)

நிலவுக்கே போகலாம்(குழந்தைப் பாடல்கள்) - Nilavukae Pogalaam (Kulanthai Paadalgal)

my first book of PLANTS & TREES - Plants & Trees (My First Books)

மனித குல மேன்மைக்கான ஐ.நா. சபையின் செயல்பாடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

ஜனனி - janani

ஆலம் விழுது - Aalam Viluthu

எம்ப்ராய்டரி - Embroidery

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

பேசும் அரங்கன் - Pesum Arangan

ஆல் இஸ் வெல் - All Is Well

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk