book

மக்சீம் கார்க்கியின் மணி மொழிகள்

Maksim Karkeeyin Mani Mozhigal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123408323
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Add to Cart

நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சம்பவங்களை எடுத்து விளக்கும் போதும், கதாபாத்திரங்களிடையே உரையாடல் நிகழும் போதும் - நாவலாசிரியர்கள் மணிமொழிகளை ஆங்காங்கே இடம் பெறச் செய்வதுண்டு. உலகப் புகழ்மிக்க சோவியத் இலக்கிய நாவல்களான 'தாய்', 'மூவர்' 'பிரமச்சாரியின் டைரி; இளைஞர் படை', 'வீரம்' விளைந்தது' ஆகியவற்றில் விரவிக் கிடக்கும், மனித வாழ்வுக்கு வழிகாட்டும் மணிமொழிகள் தொகுக்கப்பட்டு - ''மக்சீம் கார்க்கியின் மணிமொழிகள்'' என்ற தலைப்பில் இந்நூல் வாசகர்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.