book

பொருள் இனிது

Porul Inithu

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். அமுதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2002
ISBN :9788123407623
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

பொருள் இனிது என்னும் தலைப்பை ஏற்றுள்ள இந்நூல் புதியபொருள், இனியபொருள் அனைத்துயும் உள்ளடக்கியுள்ளது. '' பார்வைமான்'' என்ற தலைப்பில் ''வேறோர் உயிரின் துன்பத்தை உணரும்போதுதான் நமக்கு அறிவிருக்கிறது என்று சொல்லிக்கொள்ள அருகதையிருக்கிறது'' என்பதை வீரைவெளியனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் மூலம் விளக்கிக் காட்டுகிறார். '' சங்க இலக்கியத்தைப் படித்துணராத தமிழர்கள் வாழ்வின் சரிபாதி இன்பத்தை இழந்தவர்கள் என்று கூறுவதில் தவறில்லை'' என்று சங்க இலக்கியத்தின் பெருமைகளை எடுத்துரைகிறார் நூலாசிரியர். இந்நூல் ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டிய அரிய நூல். ஒவ்வொரு தமிழரும் படித்தறிய வேண்டிய பயன்தரும் நூல்.