book

பெண்மை எங்கும் வாழ்க

Penmai Engum Vaalga

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :189
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788123408224
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை, சரித்திரம்
Add to Cart

இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பெண்மையின் பெருமைகளைப் பேசுகின்றன. மனிதத் தன்மையை மாற்றுக் குறையாமல் காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. அழகை ரசிக்கும் தன்மையும் நகைச்சுவை உணர்வும் மனிதனுக்கு அமைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம்கொண்ட நூலாசிரியர் உண்மையாளர்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளைக் கண்டு பொங்கிச் சீறுகிறார். அகங்காரம், அழுக்குணர்வு இல்லாதவர்களாக, அன்பு நிலையிலிருந்து மாறுபடாதவர்களாக அதிகாரிகள் இருக்கவேண்டும் என்பதே அவரது சிந்தனைக் கருவூலத்தின் வெளிப்பாடுகள். ஒவ்வொருவரும் பிறருக்கு உதவும் செயல்பாடுடையவர்களாக இருந்தால் மன அழுத்தம் இல்லாத மனித வாழ்வு வேரூன்றும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.