book

நில அதிர்வுகளும் மக்கள் வாழ்க்கை சீர்குலைவதும்

Nila Athirvugalum Makkal Vaalkai Seerkulaivathum

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ஆர். திருவேங்கடசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :44
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123409832
குறிச்சொற்கள் :நிலம், அதிர்வு, நிலநடுக்கம், பேரழிவு, கண்டங்கள்
Add to Cart

நில அதிர்வு என்பது, திடுமெனத் தோன்றி பேரழிவினை விளைவித்து விடுகிறது. புவியில் கண்டங்கள் நகர்ந்து, விலகியது பற்றி ஆங்கில மொழியில் பல நூல்கள் இருப்பினும் நில அதிர்வு பற்றித் தனிப்பட்ட நூல் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்குகிறது இந்நூல்.