book

ஐக்கிய முன்னணி தந்திரம்

Ikea Munnani Thanthiram

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. சீனிவாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :1998
ISBN :9788123405902
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

ஜார்ஜி டிமிட்ரோவ் எழுதிய '' ஐக்கிய முன்னணி தந்திரம்''  எனும் இந்நூல் டில்லி, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸினரால் ஆங்கிலத்தில் வெளியிடப் பெற்ற Dimtorv on United Front என்ற புத்தகத்தின் தமிழாக்கமாகும்.

 1935 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரஸில் தோழர் டிமிட்ரோவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்வாய்ந்த அறிக்கையும், அதே காங்கிரஸில் அவர் முடிவுரையாக 1935- ம் ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி ஆற்றிய சிறப்புரையும், ஜார்ஜி டிமிட்ரோவ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மீது கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.