book

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள்

ulaga Arignargalin Anubava Mozhigal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். ராஜன்பாபு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :52
பதிப்பு :6
Published on :2008
ISBN :9788123405170
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று
Out of Stock
Add to Alert List

காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்ததும் நாள் காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். அந்தத் தாள் குப்பையில் விழுகிறத். ஒரு வருடம் கழிந்ததும் அந்த நாள் காட்டி அட்டை மூலையில் விழுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நாள் காட்டிகளைச் சுவரில் தொடங்கவிட்டு, தாள்களைக் கிழித்துவிட்டு, தூக்கி வீசுகின்றன. ஆனால் அவனது வாழ்நாளில் பட்ட அனுபவங்களை மட்டும் தூக்கி வீச முடிவதில்லை.

 ஒருவரது அனுபவ மொழி இன்னொருவருக்கு வழிகாட்டியாகிறது அல்லது எச்சிரிக்கைப் பலகை ஆகிறது. கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்ய ஆசைப்பட்டுப் பயனில்லை. சிலர் வாழ்க்கையை இழந்து விட்டு அப்படிச் செய்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காதே என்று வருந்துவார்கள். அப்படிப் பின்னால் வருந்தாமல் முன்னால் தெளிவான முடிவெடுக்க அறிஞர்களின் அனுபவ மொழிகளை வாழ்க்கையில் திசை காட்டியாகக் கொள்ளவேண்டும்.