book

அத்தாணி மக்கள்

Athaani Makkal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409221
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

ஒரு செட்டியார்கிட்ட எங்க ஊர்க்காரங்க ஒப்பறை வாங்கியிருக்காங்க. ஒரு முஸ்லிம் வாங்கியிருக்கிறாரு. அவருக்கும் ஒரு பங்கு கிராமத்துல இருந்திருக்கு. அப்போது முதன் முதலா செட்டில்மெண்டுல பட்டா போடுற பொழுது பிள்ளையார் சுழி போட்டுப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நிலத்தை யார் பெயருக்குப் பட்டா போடுறதுன்னு நெனைக்கும் பொழுது, ஊர்க்காரங்க சொல்றாங்க, முதன் முதல்ல முத்துமாரியம்மன் கோயிலுக்கும் பொழுது, ஊர்க்காரங்க சொல்றாங்க, முதன் முதல்ல முத்துமாரியம்மன் கோயிலுக்கு எழுதுங்கன்னு சொல்லி, அந்த முஸ்லீம் அவருடைய நிலத்திலேயே ஒரு பத்துமா - மூணரை ஏக்கர்னு வையுங்களேன். அம்மனுக்கு எழுதியிருக்காரு. அப்போ இந்துச்சாமியாயிருந்தாலும் அவங்க குடுக்கணுன்னு கொடுத்திருக்காங்க. இது மாதிரி அத்தாணியிலும் அவங்க தொடர்ந்து இருந்திருக்கலாம். வடவாளம்மன் கோயில் ஒண்ணு எங்க பக்கத்தில் இருக்கு, நான் அங்கே போவேன். எல்லாம் எங்க உறவினர்தான். அங்கேயும் இப்படித் தான் ராவுத்தர் பீடம் ஒண்ணு இருக்கு, பூசை நேர்ம இதே மாதிரி தொப்பி, கைலி வைக்கிறாங்க. அப்போ இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக இதப் பண்ணியிருக்கலாம்.