book

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

Nugarvoar Paathukaappu Sattam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :148
பதிப்பு :4
Published on :2008
ISBN :97881880490903
குறிச்சொற்கள் :சட்டம்
Out of Stock
Add to Alert List

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது இந்தியத் திருநாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறிமுகமான ஒரு சட்டமாகும். இந்தியத் திருநாட்டு மக்கள் இந்தச் சட்டத்தின் சாராம்சங்களை அறிந்திருக்கிறார்களோ இல்லையோ இந்தச் சட்டத்தின் பெயரை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

உலக அளவில் இன்றைய நிலையில் வணிகர்களில் பெரும்போலோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு தரமான பொருள்களைத் தருவதில்லை. மனசாட்சி என்பது வணிகர்களின் மத்தியில் பெரிதும் இல்லாது போயிற்று!