சீவனாம்ச சட்டங்கள் - Seevanaam Sattangal

Seevanaam Sattangal - சீவனாம்ச சட்டங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும் வளர் இளம்பருவம் (பிரச்னைகளும் தீர்வுகளும்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற விபத்துக்களன்று பெற்றோர் என்போர் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பின்னர், மூலையிலே கழுவி கவிழ்த்து வைக்கப்படுகின்ற பழைய பாத்திரங்களன்று.

   மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்போர் ஆடவன் ஒருவனைச் சார்ந்திருக்கின்ற நபர்கள் ஆவர். அவர்களை ஆடவன் ஒருவன், உணவு, உடை, உறையுள் அளித்துப் பராமரிப்பது அவசியமாகும்.
   
   ஆடவன் ஒருவன் எந்தெந்தச் சூழ்நிலைகளில் தனது மனைவி, குழந்தைகள், பெற்றொர்க்குச் சீவனாம்சம் அளிக்க வேண்டும் என்பது பற்றியும். அவன் அவ்வாறு சீவனாம்சம் அளிக்கவில்லையேல் அவனது சொத்துக்கள் பற்றுகை ( ஜப்தி) செய்யப்படுவது எவ்வாறு என்பது பற்றியும், அவனுக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்படுவது எவ்வாறு என்பது பற்றியும் இந்நூல் விளக்கியுரைக்கிறது.

 • This book Seevanaam Sattangal is written by Pulamai Venkatachalam and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் சீவனாம்ச சட்டங்கள், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seevanaam Sattangal, சீவனாம்ச சட்டங்கள், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pulamai Venkatachalam books, buy Tamarai publications (p) ltd books online, buy Seevanaam Sattangal tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) குற்றச்சாட்டு வனைவுகளுடன்

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

சாட்சியச் சட்டம் 1872 (Law of Evidence 1872)

அனுபோக பாத்தியம் (Adverse Possession)

பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும் - Paagapirivinai Sattangal Uyil Sattangal

சட்ட அகராதி

தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்

குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

சிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

போக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும்

சட்ட அகராதி (ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்)

தமிழ்நாடு குண்டர்கள் தடுப்புச் சட்டம்

இந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu

உயில்கள்

பத்திரம்.பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்

சிறுவர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச்) சட்டம் 2015 The Juvenile Justice (Care And Protection of Children) Act 2015

தமிழ்நாடு வனச் சட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம்

உங்களுக்குத் தெரியாத செய்திகள் - Ungalukku Theriyatha Seithigal

தாவர இலைகளின் மருத்துவப் பயன்கள் - Thavara Ilaigalin Maruthuva Payangal

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

ஒரு நாள் (old book rare) - Oru Naal

வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalai

ஆலயம் இல்லாத தேவதை

கௌதம புத்தர்

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal

உங்களால் முடியும் நம்புங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk