book

குற்றவழக்கு விசாரணை

Kutra Valakku Visaaranai

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :98
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788188049356
Add to Cart

'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்கப்பட்டுள்ளது.

 இந்நூலின்கண் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு முறை. குற்றவியல் வழக்கு விசாரணை, குறுக்கு விசாரணை, தீர்ப்பு, மேலாய்வு, சீராய்வு, மேல் முறையீடு போன்ற தலைப்புகளில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

 சட்ட ஆய்வு நூல்கள் என்றால் ஆங்கிலத்தில் மட்டுந்தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி அதனைத் தமிழிலும் தரமுடியும் என்பதனை நான் பல்வேறு நூல்களின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறேன்.