book

பொது அறிவூட்டும் விடுகதைகள்

Pothu Arivootum Vidukathaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். ராஜன்பாபு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :116
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788177350609
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், விடுகதைகள்
Out of Stock
Add to Alert List

பொது அறிவூட்டும் விடுகதைகள் என்ற இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுகதைகள் இடம் பெற்றுள்ளன.

வானம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கடல், மரங்கள், செடிகள், பழங்கள், மிருங்கள், பறவைகள், நீர், மின்சாரம், நெருப்பு, கைவினைப் பொருட்கள், மனித உறுப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பல்வேறு வகையானவை பற்றிய விடுகதைகளை படித்து ரசிக்கலாம். இவை சிந்தனை தூண்டவும் பொது அறிவை வளர்க்கவும் உதவும் என நம்புகிறோம்.