கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

Kalki Valartha tamil - கல்கி வளர்த்த தமிழ்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936167
Pages : 592
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
விரல் நுனியில் வாட் கைத்தலம் பற்றிய கடவுளர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழக வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எவரும் மறக்காத பெயர் கல்கி. வரலாற்று நவீனங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், தியாக பூமி போன்றவற்றின் மூலம் ஏராளமான வாசகர்களின் மனதை இன்றளவும் மயக்கி வைத்திருக்கும் எழுத்துக்காரர் கல்கி. தான் கண்டு, கேட்டு, உணர்ந்து, உய்த்த அனைத்து நிகழ்வுகளையும் தன் எழுத்தின் மூலம் ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் இவர்.
  தமிழிசையை வளர்த்தெடுத்தவர்களில் முன்னோடியான கல்கி, தமிழிசை குறித்து எழுதிய கட்டுரைகளும் பிரசித்தி பெற்றவை. அதில் நயமான வரிகளின் மூலம், ஹாஸ்யத் தெறிப்போடு தமிழை லாகவமாகக் கையாண்டிருப்பார். தேசிய இயக்கத்துக்கும், நவீன நாகரிகத்துக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாகச் சிக்குண்ட தமிழரின் வாழ்வை, கருப்பொருளாகக் கொண்டு ஆரோக்கியமான நகைச்சுவையும், இலக்கிய நயமும் கோலோச்சும் கல்கியின் எழுத்துவீச்சுதான் கல்கி வளர்த்த தமிழ்.

  இதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை பரிமாறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் எழுச்சிப் பெற்ற தேசிய தாகமும், நவீன நாகரிகத்தில் வீழ்ந்த நம் முன்னோர்களின் அடிமை மோகமும் சரிவிகிதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

  தன்னுடைய இலங்கைப் பயணம் பற்றி கல்கி எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படிக்கும்போது, நம் இதயங்களை இலங்கையை நோக்கிப் பெயர்த்துக்கொண்டு போகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான ஆதித் தொடர்புகள், பாரம்பரிய நெருக்கங்கள், வரலாற்றுவழி ஆதாரங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகள், இலங்கையின் வனப்புகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்கள், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுச் சிக்கல்கள்... போன்றவற்றை நேர்மையோடு ஆவணப்படுத்தி இருக்கிறார்.

  மேலும், மாமல்லபுரம் குறித்த மாறுபட்ட சுவையானத் தகவல்கள், தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம், தமிழ் இலக்கியத்தின் போக்கு, ஒரு தனிமனித திருமணம் சமூக வாழ்வில் நிகழ்த்தும் ஏற்ற&இறக்கங்கள்... என சகல திசைகளிலும் தன் சிந்தனையை விரித்திருக்கிறார்.

  1928ல் தொடங்கி 1938 வரை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கல்கியின் கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கருதி, மீண்டும் அன்றைய ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் கல்கி வளர்த்த தமிழ் என்ற பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றை விகடன் பிரசுரம் இந்த நூலாகக் கொண்டுவந்திருக்கிறது.

 • This book Kalki Valartha tamil is written by Kalki and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கல்கி வளர்த்த தமிழ், கல்கி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalki Valartha tamil, கல்கி வளர்த்த தமிழ், கல்கி, Kalki, Ilakiyam, இலக்கியம் , Kalki Ilakiyam,கல்கி இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kalki books, buy Vikatan Prasuram books online, buy Kalki Valartha tamil tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

சத்திய வாக்கு - Sathya Vaaku

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜமீன்தார் மகன்

ஏட்டிக்குப்போட்டி - Etikku Potti

அலை ஓசை - Alai Osai

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட ஒரே புத்தகம்

மாஸ்டர் மெதுவடை

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

கல்கியின் பார்த்திபன் கனவு

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 3, 4

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


முக்கூடற்பள்ளு மூலமும் உரையும்

சிவவாக்கியரின் சமுதாயப் புரட்சி - Sivavaakiyarin Samudhaayap Puratchi

சிலப்பதிகாரம் - Silappathikaram

தமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி.யின் தமிழ் முரசு

அர்த்தநாரீஸ்வரர்குறவஞ்சி - Arththanaareesvarar Kuravanji

ஐம்பெருங் காப்பியக் கதைகள்

அன்பொடு புணர்ந்த ஐந்திணை குறிஞ்சி - 2 - Anbodu Punarndha Ainthinai Kurinji - 2

தமிழ்ப் புதையல்

கலை . இலக்கியச் சங்கதிகள்

தென்மொழி - Thenmozhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk