book

தெய்வமாய் நின்றான்

Deyvamai Nindraan

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. சின்னப்ப பாரதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788177354744
குறிச்சொற்கள் :நாவல், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், கற்பனை, கனவு
Out of Stock
Add to Alert List

நவீன தமிழ் இலக்கியத்தில் நான்கு காவியங்கள் வெளி வந்திருக்கின்றன. ஒன்று மகாகவி பாரதியாரின் '' பாஞ்சாலி சபதம்'' இரண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புரட்சிக் கவி. மூன்றாவது நாமக்கல் கவிஞரின் '' அவனும் அவளும்'' நான்காவது சின்னப் பாரதியின் '' தெய்வமாய் நின்றான்''. சின்னப்ப பாரதியின் காவியம் தனித்துவம் மிக்கது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த சக்கிலிய சிறுவனின் வாழ்க்கைப் போராட்டத்தை மிக அற்புதமாக சித்திரிக்கிறார். இதை கவிதை நாவல் என்று கூறலாம். இந்த வகையில் கவிதை நாவலை நவீன தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய முதல் படைப்பென்றும் கூறலாம். சொல்லப் போனால் கவிதை நாவல் உலகம் முழுவதும் தற்பொழுது செல்வாக்கு பெற துவங்கியுள்ளது. உதாரணம் விக்கிரம் சேட்டின் கவிதை நாவலின் செல்வாக்கே உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.