book

ஜாதகம் பார்ப்பது எப்படி?

Jaadhagam Paarppadhu Eppadi?

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :280
பதிப்பு :10
Add to Cart

ஒரு  ஜாதகத்தை கையில் எடுத்தவுடன், அதன் இராசிச் சக்கரத்தில் குறிக்கப்பட்டுள்ள ஜென்ம இலக்கினம் எது என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஜென்ம இலக்கினம் பிழைப்படக் குறிக்கப்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்தை பார்த்துக் கூறப்படுகிற பலன்களும் பிழைப்பட்டவையாகவே இருக்கும்.