book

இல்லாத மற்றொன்று

Kadavul Illaadha Ulagam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூமா ஈஸ்வரமூர்த்தி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :47
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975237
Add to Cart

உண்ணாது, விற்காது விதைக்காக ஒதுக்கிய தான்யம் போல கிடக்கும் வெட்ட வெளியில் அலைந்து திரிகிறது பூமா ஈஸ்வரமூர்த்தியின் சொற்கள்.

இக்கவிதைகள் எதற்கான நிரூபணங்களும் அல்ல. மாறாக, காலிபாத்திரத்தில் காற்று நிரம்பும் வினோதங்களைத் தொட்டுச் செல்கின்றன.

கீழைத்தேய தத்துவ மரபின் தடத்தில் வாழ்வின் அபூர்வ கணங்களின் வண்ணங்களை எளிய சொற்களில் தீட்டுகிறார் பூமா ஈஸ்வரமூர்த்தி.