book

யாரோ ... இவர் யாரோ....

Yaaro…Ivar Yaaro…

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :99
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190798068
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

உலகத்தில் பல்வேறு துறைகளில் பேரும் புகழும் பெற்று விளங்கிய தலைவர்கள், அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், இலக்கியப்டைப்பாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அறிவியல் மேதைகள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் தம் இள்பிராயத்தில் பெற்றிருந்த பண்புகள், கற்றல் திறன், இயற்கையில் நாட்டம், தியாக உணர்வு, கவித்திறன், விடாமுயற்சி, பிறர்க்கு உதவும் குணம், அன்புள்ளம், இயற்கை இன்பநாட்டம் போன்றவற்றைச் சிறுவர்களும் மாணவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம். திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் சுவையாகவும் ' யாரோ.... இவர் யாரோ....' என்னும் தலைப்பில் ஓர் அரிய நூலைப் படைத்துள்ளார்.

 

சிறுவர்களும் மாணவர்களும் விரும்பிப் படிக்கும் விதத்தில் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்று மிகுதியான நூல்களை வெளியிட்டு, தொடர்ந்து எழுதுவதையே தன்லட்சியமாகக் கொண்டவர்.