book

புனிதர் அன்னை தெரேசா

Punithar Annai Terasa

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048847
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

அன்பைப் போதித்தவர் அன்னை தெரேசா மனித நேயப் பண்பைப் போதித்தவர் துன்பத்தால் துயருறுவோருக்கு ஆறுதல் தருவது எப்படி எனக் கற்றுத் தந்தவர், கல்கத்தாவில் விழந்த அல்பேனிய வித்து ஆயிரம் கை பரப்பிய ஆல மரமாய் உலப் பெரு வடிவம் கொண்டு அன்பு நிழல் தந்து தொண்டால் பொழுதளந்த நெஞ்சை அள்ளும் அன்புச் சரிதம் இது! படிக்க நெஞ்சில் பதிய வைக்க! மனதகுலம் புனிதர் அன்னை தெரேசாவின் தியாக வாழ்க்கையை அழகிய, எளிய, இனிய தமிழ் நடையில் தந்துள்ளார்.