book

பாலருக்கான பல்சுவைக் கதைகள்

Balarukaana Palsuvai Kathaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :99
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188188048975
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில் விலங்குகள், பறவைகள் பேசி உணர்த்துவது போலவும், அக்பர், பீர்பால், தெனாலிராமன் போன்ற அரசர்கள், ராஜகுருக்கள் மூலரும் நீதிக் கதைகள் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளன.

 

எறும்பின் புத்திசாலித்தனம், ஞானமுடையவர்கள் நடத்தையிலும் நல்லவர்களாக இருந்தால்தான் மரியாதை என்னும் அறிவுரை; உழைக்காமல் வரும் பணம் தேவையில்லை, உழைத்து உண்பதே மேலானது என்று முதிய கணவன் - மனைவி கற்பிக்கும் பாடம், அண்ணன் - தம்பிக்கிடையே கோள் மூட்டிய மந்திரிக்குக் கிடைத்த மரண தண்டனை, பேராசை கொண்டு கடவுளிடம் கூடுதல் ஆயுள் காலத்தைக் கேட்டு ரகசியங்களை வெளியிடக் கூடாது என்ற படிப்பினை, கொடியவனுக்கு உதவி செய்தால் அழிவுதான் முடிவு என்ற எச்சரிக்கை போன்ற கொடுக்கும் வண்ணம் உள்ளன.