நிதி மேலாண்மை - Neethi Melaanmai

Neethi Melaanmai - நிதி மேலாண்மை

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இரா. சுப்பராயலு
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9878188048203
Pages : 114
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வர்த்தகம், முயற்சி, திட்டம், உழைப்பு
நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு நிறுவனத்தின் நிதிமேலாளர் படிப்பறிவு, பட்டறிவு, மதிநுட்பம் உடையவராக இருந்தால் நிறுவனம் மேலும் மேலும் வளம் குவிக்கும் நிறுவனமாக உயரும். அத்தகு அனுபவங்களைப் பெறுவதற்குத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலைத் துணைப் பதிவாளர் இரா. சுப்பராயாலு அவர்கள் 'நிதி மேலாண்மை' என்னும் இந்நூலை உருவாக்கித் தந்துள்ளார்.

   மனித அறிவு வளத்தைப் பயன்படுத்திச் செல்வத்தைப் பெருக்குவது, பாதுகாப்பது, வணிகத்தில் பணத்தைச் கழல வைப்பது இவற்றையெல்லாம் நிதிமேலாளர் கருத்தில் கொள்ளவேண்டும். தொழில் முனைவோர் கையில்தான் நாட்டின் வளர்ச்சியும் எதிர்காலமும் இருக்கிறது. தொழில் முனைவோர் ஊக்கம் நிறைந்தவராக இருந்தால் நிதியுதவி பெறுவதில் இடர்ப்பாடு ஏற்படாது.

   வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன் புறச்சூழல் பற்றிய அறிவும் அதற்கேற்ப நம் வணிகத்தைச் செலுத்தும் அற்றலும் இருந்தால் வெற்றி உறுதி. நமது நிதியை ஒரேவகையான முதலீட்டில் பணத்தை முழுவதும் செலுத்தாமல் பல்வகையான முதலீடுகளில் பணத்தைச் செலுத்துவதால் ஒன்றில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றொன்றில் பாதுகாப்பு இருக்கும். முதலாக்கம் மிகையாகவும் குறைவாகவும் இல்லாமல் தேவைக்கேற்ப அமைந்தால் நிறுமத்தின் ஈட்டும் திறன் செம்மையாக அமையும்.

 • This book Neethi Melaanmai is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் நிதி மேலாண்மை, இரா. சுப்பராயலு அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neethi Melaanmai, நிதி மேலாண்மை, இரா. சுப்பராயலு, , Varthagam, வர்த்தகம் , Varthagam,இரா. சுப்பராயலு வர்த்தகம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Neethi Melaanmai tamil book.

ஆசிரியரின் (இரா. சுப்பராயலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

விற்பனை மேலாண்மை

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் - Thiruvalluvarum Poruliyal Sinthanaigal

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

மனம் தரும் பணம் - Manam Tharum Panam

பங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam

திரைப்படம் எடுப்பது எப்படி? - Thiraippadam Eduppadhu Eppadi?

கூட்டு நிறுவன நிர்வாகம்

கோட்டீஸ்வரர் ஆக்கும் பங்குச் சந்தை

வியாபாரத்தில் இலாபத்தைக் குவிப்பது எப்படி? (old book - rare)

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய குடியரசுத் தலைவர்கள்

விற்பனை மேலாண்மை

காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

நாலு பேருக்கு நன்றி - Naalu Perukku Nandri

வாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal

விடா முயற்சி வெற்றி தரும்

ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள்

பூஞ்சிறகு

Funny Stories

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk