தலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal

Talit Penin Alagiyal - தலித் பெண்ணிய அழகியல்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அரங்க மல்லிகா (Arangka Mallikaa)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788190798051
Pages : 79
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
தகவல் மேலாண்மை தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமுதாயத்தில் ஒருசில பிரிவினர் உயர்சாதி மக்களுக்குப் பலவகையாலும் தொன்றுதொட்டு அடிமைத் தொழில் செய்து வந்துள்ளனர். பிறப்பினால் மக்களிடையே வேறுபாடு கூடாதென்று வள்ளுவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியிருப்பதை வலியுறுத்த தலைவர்களும் கவிஞர்களும் அரசியலாளர்களும் நூல் படைப்பாளர்களும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். சமுதாய சிந்தனையும் தலித் இன மக்கள் வாழ்க்கைநிலை எல்லா நிலைகளிலும் உயர்வடைய வேண்டும் என்ற நோக்குடைய, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிப் பேராசிரியை அரங்க மல்லிகா அவர்கள் ' தலித் பெண்ணிய அழகியல்' என்ற நூலைப் படைத்துள்ளார்கள். தலித் பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை பல நூல்களைப் படைத்துள்ளார், தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

   பெண் விடுதலை சாத்தியமாகக் கூடிய வழிமுறைகளையும், தலித் பெண்களுக்கு நேரிடும் பிரச்சினைகளையும், அவற்றிலிருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களையும் தலித் பெண்ணியம் குறித்து ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

 • This book Talit Penin Alagiyal is written by Arangka Mallikaa and published by Arivu pathippagam.
  இந்த நூல் தலித் பெண்ணிய அழகியல், அரங்க மல்லிகா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Talit Penin Alagiyal, தலித் பெண்ணிய அழகியல், அரங்க மல்லிகா, Arangka Mallikaa, Pothu, பொது , Arangka Mallikaa Pothu,அரங்க மல்லிகா பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Arangka Mallikaa books, buy Arivu pathippagam books online, buy Talit Penin Alagiyal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

விவாகரத்து - Vivagarathu

அமினா - Amina

பெண்களும் பிரச்சினைகளும் - Pengalum Prachanaigalum

ஆசிரியரின் (அரங்க மல்லிகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum

வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum

பெண்ணின் வெளியும் இருப்பும் - Pennin Veliyum Iruppum

தமிழ் கவிதைகளில்பெண்ணியம் - Tamil Kavithaigalil Penniyam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அருள்மிகு ஸ்ரீ சாரதா தேவி தியானம்

அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள் - Anbu Sivam Arivulaga Arththangal

திசைகளைத் திருத்துவோம்

மரம் வளர்ப்பும் பயன்களும்

சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

காலம் சொல்லும்

பாலியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்

முகத்தை வைத்தே முழு மனிதனை அறியலாம் - Mugaththai Vaiththe Muzhu Manidhanai Ariyalam

படித்திருக்கிறீர்களா - Padithirukireergala

வல்லமை தாராயோ!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

ஒண்டிக்காரன் பண்ணையம்

பாரதி 100

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehru

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa"

உலா வரும் உலகப் பழமொழிகள்

மக்கா - Makka

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk