தனியள் - Thaniyal

Thaniyal - தனியள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தி. பரமேசுவரி
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சக்கர வியூகம் நுனிப்புல் பாகம் 2
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும்.

  அப்படியான படிமங்களில் கவரப்பட்டு மனமொன்றிப்போகிற பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நிராயுதபாணியாகவும், தேம்புதல்களினூடாகவும், பேராசைகளற்ற எளிய எதிர்பார்ப்புகளின் மீதான நிச்சமின்மையையும், அதன் பொருட்டெழுகிற பயங்கள், சந்தோஷங்கள், இயற்கையின் கொண்டாட்டங்களில்
  சுய இயல்பு நிலைகளைப் பொருத்தி வெளியாற்றும் பலவும் இக் கவிதைகளில் உணர முடிகிறது. வழமையான நவீன பெண் கவிஞர்களின் விரிவு வேலியிலிருந்து விலகி வேறொரு தளத்தில், பிறழ்வு நிலை சந்தோஷச் சித்திரங்கள், நனவு நிலைத் துயரங்கள், வருத்தம் தோய்ந்த தொய்வற்ற சுய சம்பாஷணைகள் எனத் தனது கவிதையாடலை பரமேசுவரி நிகழ்த்தியிருக்கிறார். எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி என்ற முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின்னர், ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக வாசிப்பின் ஊடாட்டத்தில் உள்ளுக்குள் ஒரு ரசவாதத்தை நிகழ்த்துகிற கவிதைகளை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்பான ‘தனியள்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக தனித்துவமான முன்னகர்த்துதலைச் செய்திருக்கிறார் பரமேசுவரி.

 • This book Thaniyal is written by and published by Aganazhigai Pathippagam.
  இந்த நூல் தனியள், தி. பரமேசுவரி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thaniyal, தனியள், தி. பரமேசுவரி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தி. பரமேசுவரி கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Thaniyal tamil book.

ஆசிரியரின் (தி. பரமேசுவரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூகம் வலைத்தளம் பெண்

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்

ம.பொ.சி.யின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகள்

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

ஓசை புதையும் வெளி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கம்பன் கண்ட தாயுள்ளம்

தானியம் கொத்தும் குருவிகள் - Dhaaniyam Koththum Kuruvigal

மீன் நிறத்திலொரு முத்தம்

மனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

பாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal

கிழக்கு தூரமல்ல

மௌனத்திற்கு அஞ்சுகிறேன்

கைவல்ய நவநீதம் - Kaivalya Navaneedham

களத்துப்பரணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul

அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

அடை மழை - Adai Malai

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

சக்கர வியூகம் - Chakra Viyugam

சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellai

அய்யனார் கம்மா - Ayyanaar Kamma

தமிழர் திருமணம் - Tamilar Thirumanam

அவளதிகாரம் - Avalathikaaram

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk