கோவில் மிருகம்
Kovil Mirugam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். விநாயகமுருகன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
என்.விநாயகமுருகன் அவர்கள் எழுதியது.இது நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை நாம் மறந்துவிட்ட மனிதநேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது.எள்ளல் தன்மையுடன் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழழும் வலி வாசகனையும் முழுவதுமாக ஆட்கொள்கிறது.விநாயக முருகனின் கவியுலகில் அதிகம் இடம்பெற்றிருப்பது நகரமும் நகரம் சார்ந்த வாழ்வும்.