book

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

Aal Manathin Arputha Shakthigal

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். கணேசன்
பதிப்பகம் :Blackhole Publication
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :272
பதிப்பு :5
Published on :2014
ISBN :9789381098158
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.”
- என். கணேசன்

நூலின் உள்ளே...

விபத்துகளை முன்கூட்டியே அறிந்த ஆழ்மனசக்தி! ஆகாய ஆவணங்கள்!  எண்ணப் புகைப்படங்கள்! உடலின் மீது ஆழ்மனதின் தாக்கம்! தொடாமலே  பொருட்களை நகர்த்துதல்! ஆவிகளுடன் தொடர்பு! நோய்களைத் தீர்க்கும் ஆழ்மனசக்தி! போன்ற விறுவிறு, வியப்புமிகு கட்டுரைகளுடன் ஆழ்மனசக்தி குறித்து உலகெங்கும் நடந்து வரும் ஆராய்ச்சிகள், ஆழ்மனசக்தி நிலை அடைய உதவும் தியானங்கள், பயிற்சிகள் ஆகியவற்றை விளக்கும் அரிய நூல்.