book

பாம்புகள் குளிக்கும் நதி

Paampugal Kulikkum Nadhi

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொத்துவில் அஸ்மின்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

இளம் வயதில் மொழியை ஆளக்கூடியவராக திகழ்கிறார் இலங்கையின் இளம் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

மரபிலும் இசைப்பாடல் வடிவிலும் புதுக்கவிதை நடையிலும் இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குறிய திறன் தெரிகிறது. – கவிப்பேரரசு வைரமுத்து.