book

உலக விஞ்ஞானிகள்

Ulaga Vignyanigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :109
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048663
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

உலக விஞ்ஞானிகள் என்னும் இந்நூலில் 74 விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புக்ள் இடம் பெற்றுள்ளன. இந்த இயந்திர யுகத்தில் ஆறஅமர அறிவியல், வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதும், தேர்வு முடிந்ததும் படித்த வேகத்திலேயே மறந்து விடுவதும்தான் வழக்கமாகிக்கொண்டுவருகிறது. செய்திகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு வசதியாகச் செய்தித்தாள்களில் பெரிய செய்திகளுக்குள் அதன் சுருக்கத்தைப் பெட்டிச் செய்தியாகப் போடும் வழக்கம் உள்ளது. அதேபோல் பெரிய வரலாற்று நூல்களில் உள்ள முக்கியச் செய்திகளை வாசகர்கள் எளிதில் புரிந்துகொண்டு மறக்காமல் மனத்தில் நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் இந்நூலில் சுருக்கமாத் தரப்படுகிறது. ஒவ்வொரு விஞ்ஞானியின் பிறப்பு, கண்டுபிடிப்பு, பயன்பாடு, சாதனை, இறப்பு போன்ற செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.