போர் பறவைகள் (போர் விமானங்கள் ஒர் அறிமுகம்) - Por Paravaigal (Por Vimanangal Or Arimugam)

Por Paravaigal (Por Vimanangal Or Arimugam) - போர் பறவைகள் (போர் விமானங்கள் ஒர் அறிமுகம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: விஞ்ஞானி வி. டில்லிபாபு
பதிப்பகம்: மித்ரா ஆர்ட்ஸ் (Mithra Arts)
ISBN :
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை மகாவம்சா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எதிரிநாட்டு விமானத்தையும் கண்டுபிடிக்கலாம்.

  நூல் ஆசிரியர், வடசென்னையில் பிறந்தவர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இன்று முதல் தமிழகம் எங்கும் என்பது உள்ளிட்ட நான்கு நூல்கள் எழுதி உள்ளார்.

  போர் விமானங்கள் பற்றி, தமிழில் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாகதான் இருக்க முடியும். சிறிய நூலாக இருந்தாலும் செறிவான நூல். நூலின் முதற்பகுதியில், விமானம் உருவானதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பற்றிய வரலாற்றின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

  அதில், தமிழின் சிலப்பதிகாரம், புறநானூறு மற்றும் சீவக சிந்தாமணியில், வானவூர்த்தி பற்றிய குறிப்புகளையும் குறிப்பிட்டுள்ளார். வலவன் ஏவா வானவூர்தி என புறநானூறு, பைலட் இல்லாத விமானத்தைப் பற்றி குறிப்பிடுவதையும் பதிவு செய்துள்ளார்.

  இரண்டாவதாக, விமானம் எப்படி மேல் எழும்புகிறது? அதற்கான விசை இயக்கம் எப்படி நடக்கிறது என்பதை படங்களுடன் விளக்கி உள்ளார். மூன்றாவதாக, விமானத்தின் வேகம் பற்றியும், அதை அதிகரிப்பது, குறைப்பது, அதில் உள்ள ஆபத்துகள் பற்றியும் விவரிக்கிறார்.

  நான்காவதாக, விமானியின் இருக்கை, ஆபத்து காலங்களில் அவர் எப்படி தப்ப முடியும் என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. போர் விமான விமானிகள், அதற்கென பிரத்யேக கவச ஆடைகள் அணிய வேண்டும். அதன் மூலம், புவியீர்ப்பு விசையை தாண்டி விமானம் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கி கொள்ள இந்த ஆடைகள் உதவுகின்றன.

  அதுபற்றிய விவரங்கள், ஐந்தாவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த பகுதிகளில், போர் விமானங்களின் குண்டு எறிதல், ஏவுகணை வீசுதல், எரிபொருள் நிரப்புதல், தரையில் இருந்து அவற்றை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

  எதிரி நாட்டு விமானங்களை அடையாளம் காண உதவும் ரேடார் அலைகள் குறித்து விளக்கி உள்ளார். இறுதியாக இந்திய அரசிடம் உள்ள போர் விமானங்கள் பற்றிய பட்டியலையும் அளித்துள்ளார். முக்கிய ஆங்கில சொற்களை, தமிழாக்கி உள்ளது. தேவையான படங்களை சேர்த்திருப்பது.

  இந்திய விமான படை வரலாறு, எளிய மொழிநடை ஆகியவை நூலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.
 • This book Por Paravaigal (Por Vimanangal Or Arimugam) is written by and published by Mithra Arts.
  இந்த நூல் போர் பறவைகள் (போர் விமானங்கள் ஒர் அறிமுகம்), விஞ்ஞானி வி. டில்லிபாபு அவர்களால் எழுதி மித்ரா ஆர்ட்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Por Paravaigal (Por Vimanangal Or Arimugam), போர் பறவைகள் (போர் விமானங்கள் ஒர் அறிமுகம்), விஞ்ஞானி வி. டில்லிபாபு, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,விஞ்ஞானி வி. டில்லிபாபு கட்டுரைகள்,மித்ரா ஆர்ட்ஸ், Mithra Arts, buy books, buy Mithra Arts books online, buy Por Paravaigal (Por Vimanangal Or Arimugam) tamil book.

ஆசிரியரின் (விஞ்ஞானி வி. டில்லிபாபு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏவுகணையும் கொசுக்கடியும் - Eavukaalayum Kosukkadiyum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வியப்பளிக்கும் ஆளுமைகள்

காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும்

வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்

அந்தக் கேள்விக்கு வயது 98 - Andha kaelvikku Vayadhu 98

கவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - Kavignar Kannadasanin Yesu Kaaviyam

புகழ் பெற்ற தலைவர்கள் பாகம் 1 - Pugal Petra Thalaivargal Part-1

எட்வர்டு கிரெய்க் (தத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

இலைகளை வியக்கும் மரம் - Ilaikalai Viyakkum Maram

கேட்டிருப்பாய் காற்றே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாவம்சா - Mahavamsa

சூரியப் பொருளாதாரம் - Suriya porulaadhaaram

ஏவுகணையும் கொசுக்கடியும் - Eavukaalayum Kosukkadiyum

பனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk