book

இலட்சியக் கரங்கள்

Latchiya Karangal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றக்குடி.கி. சிங்காரவடிவேல்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :115
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188048458
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

'இலட்சியக் கரங்கள்' என்னும் இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் இருபது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

 கடனை வசூலிப்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ' அதிரடிமுடிவு' என்ற முதல் கதை உணரக்கிறது. கொண்ட லட்சியத்தில் உறுதிகொண்டு செயல்படுவோமென ' இலட்சியக் கரங்கள்' கதையில் கைகள் இணைந்து இறுகுகின்றன. கோவில் சுவருக்குள்ளே அரச மரத்தின் வேர் புகுந்து இடிந்துவிடக்கூடாது என்ற செயலில் இறங்கிய சிறுவன் ' கோபுரப்பார்வைகள் ' சிறுகதையில் பாராட்டப்படுகின்றான்.

 '' பையன் வேலை பார்த்தா வேலை பார்க்கிற பொண்ணா தேடுறாங்க, பொண்ணு வேலை பார்த்தா வேலை பார்க்கிற மாப்பிள்ளையா தேடுறாங்க' எழுத்தாளரின் இந்த ஆதிங்கம் ' வேலைக்குப்போகும் பொண்ணு' சிறுகதையில் வெளிப்படுகிறது. பரிசு என்பது படிப்பதற்குத் தூண்டும் முறைமுக உதவி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.