book

அபரஞ்சி (இதயத்தை வருடும் காதல் கதை)

Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூம்பாவை
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியுமா.. அதோடு கொஞ்ச நாள் இங்கே இருக்கே அனுமதி கிடைக்குமா...” என்று கேட்டாள்..

எந்த வித மேற்பூச்சும் இல்லமால் பேசிய அவளை மணிக்கு மிகவும் பிடித்து இருந்தது..

என்ன ரஞ்சி இப்படி கேட்கறிங்க.. என் அண்ணன் பேசியதை கேட்டுட்டு தானே இருந்தீங்க... இங்கு அண்ணன் சொல்வது எல்லாமே.. எங்க அண்ணன் மனைவி.. என்றுஆரம்பித்தவளை,

மணி....... ப்ளீஸ் வேண்டாமா... தனா சார் என் மேலே இருக்கற அனுதாபத்துல சொல்லி இருப்பார்.. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.. அதனால் அது மாதிரி எதையும் பேசாதீங்க ப்ளீஸ்” என்றாள்.