book

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள்

Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2008
ISBN :9789383670338
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்திய நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். இந்தியாவின் கலை, பண்பாடு, சிற்பங்கள், நடனம், அறிவு, ஆன்மிகம், தாவரங்கள், கம்ப்யூட்டர் அறிவு போன்றவை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நமது நாட்டின் பல சிறப்புத்தன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனினும் இந்தியாவின் முதல் நிகழ்வுகள், முதல் சாதனைகள், பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற முதல் ஆண்கள், பெண்கள், சிறப்புத்தன்மை கொண்ட முதல் செய்திகள், முதல் பதவி வகித்தவர்கள், முதலாவது ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள், முதலிடம் பெறும் இடங்கள், தலைவர்கள், வி.ஐ.பிக்கள் முதன் முதலாக ஆரம்பிக்கப்கபட்ட சேவேகள், அரசு நிறுவனங்கள், முதல் முதலாக விருது பெற்றவர்கள், பதக்கம் பெற்றவர்கள், முதல் விஞ்ஞானிகள், முதல் தகவல்கள் 1000 கேள்வி, பதில்கள் வடிவில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பொது அறிவு ஆர்வலர்கட்கும், மாணாக்கர்க்கும் ஓரளவு உதவிடும். நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டு வரும், அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலை சிறப்புற வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக.

     வாழ்க வளமுடன்!