அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

arivai Valarkkum Neethikathaigal - அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048656
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
அறிவியல் கட்டுரைகள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் என்னும் இந்நூல் குழ்ந்தைகளின் அறிவாற்றலைக் கூர்மை செய்யும். சமயோசிதத் திறனை வளர்க்கும், நன்னெறிகளை நேசிக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

  எந்திரமயமான வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கொண்ட அன்னை-தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் ஒதுக்குவதும் இல்லை. கதை கேட்பது குழந்தைகளின் உரிமை; கதை சொல்லுவது பெற்றோர் கடமை என்பதை உணர்வதும் இல்லை.

   பணி முடித்து வீடு திரும்பும் பெற்றோருக்கு எரிச்சலே மிகுந்திருக்கும் நிலையில், தொலைக்காட்சி உலகத்துக்குள் நுழைய விரும்பும் நிலையில் வீட்டு வேலைகளின் நெருக்குதலில் சிக்கி நசுங்கும் நிலையில், தம் குழ்ந்தைகளை இயன்றவரை தூங்க வைக்கவே பெற்றோர் கற்று வைத்துள்ளனர்.

   நல்ல கதைகளைத் தெரிந்து வைத்திருக்கும் பழக்கம் போய்விட்டதால், பெற்றோர்களுக்குக் கதை சொல்வதில் தடுமாற்றம் வந்து விடுகிறது.

 • This book arivai Valarkkum Neethikathaigal is written by Pasumai Kumar and published by Arivu pathippagam.
  இந்த நூல் அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள், பசுமைக்குமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, arivai Valarkkum Neethikathaigal, அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள், பசுமைக்குமார், Pasumai Kumar, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Pasumai Kumar Siruvargalukkaga,பசுமைக்குமார் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Pasumai Kumar books, buy Arivu pathippagam books online, buy arivai Valarkkum Neethikathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

தன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

சாதகப் பறவைகள் - Saathaga Paravaigal

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

கரடி வாங்கியக் கடி - Karadi Vaangiya Kadi

வரமார்த்த குருகதைகள்

மாணவர் நன்னெறிக் கதைகள்

அன்புள்ள… (old book - rare) - Anbulla…

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam

வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை - Vazhvai Valamakum Thanabikkai

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

Read, Study and be happy

விடிவெள்ளி விவேகானந்தர் - Vidivelli Vivekanandar

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

ஏங்கல்ஸ் 100 - Angals 100

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Cursive Writing 4 Sentences

KIDS 5TH ACTIVITY BOOK Science Age 7

கடன் தீர்க்கும் நேரமிது (லார்கோ வின்ச் ஆக்‌ஷன் த்ரில்லர்) - Kadan Theerkum Neramidhu (Lawrco Winch Action Thriller)

அன்புச் சிறகு - Anbu Siragu

Jataka Tales Part - II

சிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்

JUMBO CARTOON COLOURING BOOK 5 (Long Size)

MY BEST COLOURING BOOK 4

கெட்டிக்கார நரி

WHY LOSE YOUR TEMPER? (Character Building Stories for Children) 18

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

அன்றும் இன்றும் - Andrum indrum

நம்பிக்கை இல்லம்

General Knowledge 1000 Quiz

பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! - Palli Pilaigalukana Sudoko Puthirgal!

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

மனிதர்கள் - Manithargal

சிகரம் தொட்டவர்கள்

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk