அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

Anjalthurai 1000 Kelvi-Pathilgal - அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9188188048692
Pages : 93
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அதிசய தவளைப்பெண்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  அஞ்சல் துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பானதொன்றாகும். மட்டுமின்றி இது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது என்று கூட சொல்லாம். ஆம் ஒருவருக்கு வாழ்வை வளமாக்கும் பணி ஒன்று கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை தாங்கிவருவதே அஞ்சல் தானே. இது மட்டுமின்றி தொழில்துறை, அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடுகிறது இது. இதெல்லாவற்றையும் விட நமது மனது சம்பந்தமான தொடர்புகட்கு உதவிடுகிறது அஞ்சல். காதலன், காதலி, அன்புனையோருக்கும், உறவினர்க்கும் எழுதும் மடல்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கிறது அஞ்சல். தற்காலத்தில் கைப்பேசி மூலம் எத்தனை எஸ்.எம்.எஸ் செய்திகள் அனுப்பினாலும். மனதை திறந்து, உள்ளத்தால் எழுதும் கடிதங்களை வெல்ல முடியாது. சில கடிதங்கள் காவியமாக்கி இருக்கின்றன, சில கடிதங்கள் வரலாறாகி இருக்கின்றன், சில கடிதங்கள் காவியமாகி இருக்கின்றன,சில கடிதங்கள் வரலாறாகி இருக்கின்றன, சில கடிதங்கள் போர்களை உருவாக்கி இருக்கின்றன, சில கடிதங்கள் பலர் வாழ்வில் ஒளியேற்றிருக்கின்றன. அஞ்சல்துறை வளர்க்கும் எழுத்துக்கலை, காலத்தின் கண்ணாடி எனலாம். '' அஞ்சல் துறை - 1000 கேள்வி, பதில்கள்''- என்ற இச்சிறு நூலில் அஞ்சல் துறை பிறப்பு, வளர்ச்சி, அஞ்சல்தலை சேகரிப்பு, விபரம், கடிதங்கள்,சிறப்பு அஞ்சல்தலை விபரம், அஞ்சல் தலை வெளியான ஆண்டுகள் உட்பட பல தகவல்கள் 1000 கேள்வி, பதில்கள் வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன. நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் நாட்டின் சிறந்த பதிப்பாளரான அறிவு பதிப்பகத்தார் இந்நூலையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள் வாங்கிப்படித்து பயன் பெறுக.

 • This book Anjalthurai 1000 Kelvi-Pathilgal is written by Sa. Anathakumar and published by Arivu pathippagam.
  இந்த நூல் அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anjalthurai 1000 Kelvi-Pathilgal, அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார், Sa. Anathakumar, Aarasiyal, அரசியல் , Sa. Anathakumar Aarasiyal,சா. அனந்தகுமார் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sa. Anathakumar books, buy Arivu pathippagam books online, buy Anjalthurai 1000 Kelvi-Pathilgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அற்புத செய்திகள் - Arputha Seithigal

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

TNPSC VAO Exam பொது அறிவு

விநோத வடிவங்கள் - Vinod Vadivangal

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

தாவர இலைகளின் மருத்துவப் பயன்கள் - Thavara Ilaigalin Maruthuva Payangal

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000

ஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் . முதல் பாகம்

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

1001 கண்டுபிடிப்புகள்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

அற்புத செய்திகள் - Arputha Seithigal

மாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு

மரிச்ஜாப்பி - Marisijappi

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

அறிஞர் அண்ணாவின் அரசியல்.இலக்கியம்.சமுதாயம்

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

முள்வலி... - Mulvali…

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - Beiruthilirunthu Jerusalem varai

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

Funny Stories

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai

அவசியம் அறிய வேண்டிய செய்திகள்

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk