பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

Paathayin Pathintha Adigal - பாதையில் பதிந்த அடிகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033417
Pages : 239
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெர்லின் நினைவுகள் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த்து கிராப் வைத்துக்கொண்டார். வேட்டியும் ஜிப்பாவும் மேல்துண்டும் அணிந்து தனக்கொரு தனி அடையாளத்தை நிறுவிக் கொண்டார். சைக்கிளில் பயணித்தார். எதிரிகளைச் சமாளிக்க தற்காப்புக் கலைகளைக் கற்றார். இடதுசாரி இயக்கத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினார். 1953ஆம் ஆண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி இறந்துபோன அவர் வரலாற்று நாயகியானார். மணலூர் மணியம்மாவைப் பற்றிக் கள ஆய்வு செய்து இந்த வாழ்க்கை வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். இடதுசாரி இயக்க வரலாற்றில் கவனம் பெறாமல்போன அந்த வீரப் பெண்மணியைப் பற்றிய ஒரே பதிவு என்ற வகையில் இந்தப் படைப்பு முக்கியமானது.

  • This book Paathayin Pathintha Adigal is written by Rajam Krishnan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பாதையில் பதிந்த அடிகள், ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paathayin Pathintha Adigal, பாதையில் பதிந்த அடிகள், ராஜம் கிருஷ்ணன், Rajam Krishnan, Varalaru, வரலாறு , Rajam Krishnan Varalaru,ராஜம் கிருஷ்ணன் வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Rajam Krishnan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Paathayin Pathintha Adigal tamil book.

ஆசிரியரின் (ராஜம் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலந்தோறும் பெண்

கூட்டுக் குஞ்சுகள்

புதியதோர் உலகு செய்வோம்

கோடுகளும் காலங்களும்

சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத் இலக்கிய சிந்தனை பரிசு)

உத்தர காண்டம்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

கரிப்பு மணிகள்

உயிர் விளையும் நிலங்கள்

பெண் விடுதலை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

அக்பர் - Akbar

விடுதலை வரலாறு - Vidudhalai Varalaaru

லண்டன் டயரி - London Diary

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (வேதியியல்) - Nobel Parisu Petra Vinganigal (Vedithiyal)

இந்திய கலைச் செல்வங்கள்

கிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

ஒற்றன் - Otran (Novel)

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

வனாந்திரத் தனிப்பயணி - Vananthira Thanipayani (Columns-Reading-Interview)

குமாயுன் புலிகள்

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

தேவதாசியும் மகானும் - Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamum

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk